சில்லறை வணிகங்களுக்கான மின்னல் வேக பில்லிங் ஆப் மட்டுமின்றி, உங்கள் தேவைக்கு ஏற்ற எவ்வகையான வெப் மற்றும் மொபைல் செயலிகளையும் (Any Custom Software) நவீன தொழில்நுட்பத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் உருவாக்கித் தருகிறோம்!
எளிய பயன்பாடு, உடனடி பிரிண்டிங் மற்றும் பில் மேலாண்மை ரகசியத்தை வீடியோவில் பாருங்கள் அண்ணே!
கீழே உங்களது சொந்த கடை விபரங்களை உள்ளிட்டு, வெவ்வேறு திட்டங்களை இங்கேயே சோதித்துப் பாருங்கள் அண்ணே!
Ph: 9342983161
கார்ட் காலியாக உள்ளது
மறைமுகக் கட்டணங்கள் ஏதுமின்றி வெளிப்படையான சந்தா கட்டணப் பட்டியல்.
| வசதிகள் / பயன்கள் | Basic (₹99) | Pro (₹149) | Premium (₹199) |
|---|---|---|---|
| ✓ சாதன அனுமதி (Device Limits) | 1 Device | 1 Device | 2 Devices |
| ✓ மின்னல் வேக மொபைல் பில்லிங் & Bluetooth Print | ✓ | ✓ | ✓ |
| ✓ சில்லறை மாற்று கால்குலேட்டர் & QR Code | ✓ | ✓ | ✓ |
| ✓ வாடிக்கையாளருக்கு நேரடி WhatsApp பில் பகிர்வு | ✕ | ✓ | ✓ |
| ✓ தினசரி Cash/GPay & பொருள்வாரி PDF விற்பனை அறிக்கை | ✕ | ✓ | ✓ |
| ✓ கடைசி 10 பில்கள் வரலாறு & 1-Click Re-Print | ✕ | ✓ | ✓ |
| ✓ முதலாளி / ஊழியர் தனித்தனி PIN பாதுகாப்பு | ✕ | ✕ | ✓ |
பில்லிங் மட்டுமின்றி ஆன்லைன் ஷாப்பிங் ஆப், டெலிவரி சிஸ்டம், பள்ளி/கல்லூரி போர்ட்டல், மருத்துவமனை முன்பதிவு, ரியல் எஸ்டேட், தொழிற்சாலை ERP என உங்கள் தனிப்பட்ட தேவைகளை விளக்குங்கள்; நவீன தொழில்நுட்பத்தில் கச்சிதமாகச் செய்து தருகிறோம்!
⚠️ குறிப்பு: இந்த சந்தா திட்டத்தில் பில்லிங் சாப்ட்வேர் மட்டுமே வழங்கப்படும். பில் பிரிண்ட் செய்ய உதவும் தெர்மல் பிரிண்டர் (Thermal Printer) சாதனங்களை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்.
💡 அனைத்து 58mm & 80mm ப்ளூடூத் பிரிண்டர்களும் 100% கச்சிதமாக சப்போர்ட் ஆகும் அண்ணே!