SimpleAppsTech Logo
SimpleAppsTech Cloud POS & Custom Software Studio
OPEN APP 🔓 GET APP! ₹19 ⚡
Cloud POS & Any Custom Web/Mobile App Studio

உங்கள் எண்ணங்களை
சக்திவாய்ந்த மென்பொருளாக மாற்றுங்கள்!

சில்லறை வணிகங்களுக்கான மின்னல் வேக பில்லிங் ஆப் மட்டுமின்றி, உங்கள் தேவைக்கு ஏற்ற எவ்வகையான வெப் மற்றும் மொபைல் செயலிகளையும் (Any Custom Software) நவீன தொழில்நுட்பத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் உருவாக்கித் தருகிறோம்!

BILLING APP TRIAL ₹19 ⚡

எளிய பில்லிங் SimpleBill POS செயல்முறை

எளிய பயன்பாடு, உடனடி பிரிண்டிங் மற்றும் பில் மேலாண்மை ரகசியத்தை வீடியோவில் பாருங்கள் அண்ணே!

நேரடியாக இயக்கிப் பாருங்கள்! (Live Demo)

கீழே உங்களது சொந்த கடை விபரங்களை உள்ளிட்டு, வெவ்வேறு திட்டங்களை இங்கேயே சோதித்துப் பாருங்கள் அண்ணே!

⚙️

Instant Customize Box

🚀 SimpleBill POS BASIC

நெல்லை சில்க்ஸ்

Ph: 9342983161

இன்றைய விற்பனை ₹8,450

கார்ட் காலியாக உள்ளது

BILL-#1024 ₹0

வணிக வளர்ச்சிக்கு ஏற்ற நெகிழ்வான திட்டங்கள்

மறைமுகக் கட்டணங்கள் ஏதுமின்றி வெளிப்படையான சந்தா கட்டணப் பட்டியல்.

Basic Core

1 DEVICE
₹99/மாதம்

  • ✓ 1 சாதன அனுமதி (1 Device)
  • ✓ மின்னல் வேக கிளவுட் பில்லிங்
  • ✓ 58 மிமீ தெர்மல் பிரிண்டர் ஆதரவு
  • ✓ நேரடி புளூடூத் அச்சு (Direct Print)
  • ✓ சில்லறை மாற்று கால்குலேட்டர்
தேர்வு செய் 🎯
POPULAR ★

Pro Retail

1 DEVICE + REPORTS
₹149/மாதம்

  • ✓ Basic திட்டத்தின் அனைத்து வசதிகளும்
  • ✓ வாட்ஸ்அப் நேரடி பில் பகிர்வு
  • ✓ கடைசி 10 பில்கள் வரலாறு & Re-Print
  • ✓ தினசரி Cash/GPay & பொருள்வாரி PDF அறிக்கை
  • ✓ Live Stock கையிருப்பு மேலாண்மை
தேர்வு செய் 🎯

Premium

2 DEVICES
₹199/மாதம்

  • ✓ Pro திட்டத்தின் அனைத்து வசதிகளும்
  • ✓ 2 சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி
  • ✓ உரிமையாளர் / ஊழியர் தனித்தனி PIN பாதுகாப்பு
  • ✓ ஊழியர் கட்டுப்பாட்டு மேலாண்மை (Staff Control)
  • ✓ முன்னுரிமை வாடிக்கையாளர் ஆதரவு
தேர்வு செய் 🎯

திட்டங்களின் முழுமையான ஒப்பீடு

வசதிகள் / பயன்கள் Basic (₹99) Pro (₹149) Premium (₹199)
✓ சாதன அனுமதி (Device Limits)1 Device1 Device2 Devices
✓ மின்னல் வேக மொபைல் பில்லிங் & Bluetooth Print✓✓✓
✓ சில்லறை மாற்று கால்குலேட்டர் & QR Code✓✓✓
✓ வாடிக்கையாளருக்கு நேரடி WhatsApp பில் பகிர்வு✕✓✓
✓ தினசரி Cash/GPay & பொருள்வாரி PDF விற்பனை அறிக்கை✕✓✓
✓ கடைசி 10 பில்கள் வரலாறு & 1-Click Re-Print✕✓✓
✓ முதலாளி / ஊழியர் தனித்தனி PIN பாதுகாப்பு✕✕✓
Any Custom Software & App Studio 🛠️

உங்கள் கற்பனைக்கு ஏற்ப எந்தவொரு புதிய ஆப்பும் செய்து தருகிறோம்!

பில்லிங் மட்டுமின்றி ஆன்லைன் ஷாப்பிங் ஆப், டெலிவரி சிஸ்டம், பள்ளி/கல்லூரி போர்ட்டல், மருத்துவமனை முன்பதிவு, ரியல் எஸ்டேட், தொழிற்சாலை ERP என உங்கள் தனிப்பட்ட தேவைகளை விளக்குங்கள்; நவீன தொழில்நுட்பத்தில் கச்சிதமாகச் செய்து தருகிறோம்!

⚠️ குறிப்பு: இந்த சந்தா திட்டத்தில் பில்லிங் சாப்ட்வேர் மட்டுமே வழங்கப்படும். பில் பிரிண்ட் செய்ய உதவும் தெர்மல் பிரிண்டர் (Thermal Printer) சாதனங்களை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

💡 அனைத்து 58mm & 80mm ப்ளூடூத் பிரிண்டர்களும் 100% கச்சிதமாக சப்போர்ட் ஆகும் அண்ணே!

APP 🔓